தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) ! மக்களே உஷார் ஐய்யா உஷாரு பவர் கட்டு உஷாரு !
நமது மின்சார வாரியம் தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024) அறிவிப்பு ஒன்றை சற்று முன் அறிவித்துள்ளது. ஆடி மாதம் முழுவதும் காற்று பலமாக வீசும். அதனால் மின்கம்பம் மற்றும் மின் மாற்றிகளில் பழுது ஏற்படும். அந்த சூழ்நிலையில் மின்தடை ஏற்பட்டு நாம் சிரமத்திற்கு உள்ளாவோம். இதனை தவிர்க்க மின்சார ஊழியர்கள் மாதாந்திர பராமரிப்பை மேற்கொள்ள உள்ளனர். அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ் காணும் மாவட்டங்களில் முழு நேர மின் வெட்டு அறிவித்துள்ளனர்.
ஈரோடு மின்தடை | 09 am to 04 pm |
திருப்பூர் மின்தடை | 09 am to 04 pm |
தேனீ மின்தடை | 10 am to 04 pm |
சேலம் மின்தடை | 09 am to 02 pm |
சென்னை மின்தடை | 09 am to 03 pm |
தமிழ்நாட்டில் நாளை மின்தடை (19.07.2024)
செல்லம்பாளையம் – ஈரோடு
சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம் பகுதிகள் முழுவதும்.
கணபதிபாளையம் – ஈரோடு
ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், சாணார்பிளயம் அனைத்தும்.
மடத்துக்குளம் – திருப்பூர்
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர் மின்தடை செய்யப்படும்.
தேவாரம் – தேனீ
சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும்.
பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை – வெளியான ஷாக்கிங் காரணம்!
கண்டம்பட்டி – சேலம்
எம்.பி.கோவில், புதூர், மருத்துவக் கல்லூரி, எம்.எம்.பட்டி, கந்தம்பட்டி, போடிநாயக்கன்பட்டி.
கொட்டிவாக்கம் – சென்னை
.பிஆர்எஸ் நகர், பாரதிதாசன் தெரு, பாரதி நகர் & அம்பேத்கர் தெரு (ஒரு பகுதி) 2. பள்ளி தெரு, வைத்தியர் தெரு, மா.பொ.சி. தெரு, சுப்புராயன் தெரு,& மசூதி தெரு 3. அன்பழகன் தெரு மற்றும் நாராயணசம்.
பெசன்ட் நகர் – சென்னை
1 முதல் 4 தெரு சிவகாமிபுரம் 2. கங்கை அம்மன் கோயில் தெரு 3. எல்ஐசி காலனி 4. சுப்பிரமணியம் காலனி 5. 1 முதல் 3 தெரு மாளவியா அவென்யூ 6. எம்.ஜி. சாலை 7. ஆர்.கே. நகர் பிரதான சாலை 8. ஒன்று முதல் 3வது குறுக்குத் தெரு ஆர்.
செல்லப்பம் பாளையம் – கோவை
மூப்பேரிபாளையம், தட்டம்புதூர், நாராணாபுரம்.
தேனீ, சேலம், சென்னை, கோவை, ஈரோடு, போன்ற மாவட்டங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. எனவே தாங்கள் அதற்கு ஏற்ப தங்களின் வேலைகளுக்கு முன் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இது போன்று முக்கிய தகவல்களை பெற எங்கள் வாட்ஸாப்ப் குழுவில் இணைந்திடுங்கள். நன்றி, வணக்கம்.