தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.12.2023)தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.12.2023)

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (22.12.2023). மின்சார வாரியத்தின் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்வெட்டு செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. tomorrow power shutdown areas 22 dec 2023

JOIN WHATSAPP GET POWER CUT NEWS

தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

எல்லப்பாளையம், அழகுமலை, ஜி.என்.பாளையம், வி.கள்ளிபாளையம், நா பாளையம், பெத்தாம்பாளையம்
ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும்.

வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

கீழடி, கரிசல்குளம், காஞ்சிரங்குளம், பொட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.

நாளை மின்வெட்டு பகுதிகள் (19.12.2023) ! முழு விபரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது !

திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா ஆகிய பகுதிகளில் நாளை மின்வெட்டு இருக்கும்.

விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சபாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும்.

தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும். tomorrow power shutdown areas 22 dec 2023

திருப்பாச்சேத்தி, பழையனூர்,தூதை ஆகிய பகுதிகளில் நாளை பவர் கட் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *