தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 )தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 )

  தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ). தமிழகத்தில் மின்சார வரியத்தின் பணியாளர்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை செய்வது வழக்கம். அதன் படி தமிழகத்தில் நாளை திருப்பூர் , கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில துணை மின்நிலையங்களின் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 ) ! மோட்டார் போடுங்க தண்ணீர் நிரப்புங்க மக்களே  !

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் ( 24.10.23 )

திருப்பூர் – முதலிபாளையம் துணை மின்நிலையம் :

  முதலிபாளையம், மண்ணரை , எஸ்.பெரியபாளையம் , தாட்கோ , சிட்கோ , ரங்கநாயக்கன்பாளையம் , வீட்டு வசதி பிரிவு , வி.ஜி.பாளையம் , மானுர் , காசிபாளையம் , நல்லூர் , சாணார்பாளையம் , ராக்கியபாளையம் , அமர்ஜோதி , கார்டன் , மணியகாரன்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. 

JOIN WHATSAPP CHANNEL

கோயம்புத்தூர் – ஆர்.எஸ்.புரம் துணை மின்நிலையம் :

  ஆரோக்கியசாமி சாலை , ராமசந்திராசாலை , டி.பி.ரோடு , லாலி சாலை , தடாகம் சாலை , கவுலிபிரவுன் சாலை , சுக்கியவாரி பெட் , காந்தி பார்க் , கோபால் லே – அவுட் , சாமியார் நியூ செயின்ட் , எட்டியார் தெரு , ராஜா தெரு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்பட்டு இருக்கும். 

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

நாளை திருப்பூர் , கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சில துணை மின்நிலையங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் இந்த தகவல் வெளியாகி இருந்தாலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையின் போது மாற்றங்கள் ஏற்படலாம்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *