தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.12.2023) ! பேட்டரி பைக் சார்ஜ் போட்டுக்கோங்க !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.12.2023). மாதாந்திர பராமரிப்பு பணியை செய்வதற்காக நாளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் மின்தடை (Total Off) செய்யப்படும். இதில் தங்கள் பகுதி இருக்க வாய்ப்பு உண்டு. முதல் நாளே இதை தெரிந்துகொள்வதால் மின்தடையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம். tomorrow shutdown areas 18 december 2023.

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.12.2023) ! பேட்டரி பைக் சார்ஜ் போட்டுக்கோங்க !

JOIN WHATSAPP CLICK HERE (GET POWER CUT UPDATE)

வாட்டர் ஒர்க்ஸ் ஃபீடர், கேபி கிராமம், அரச்சலூர், மருதுரை ஃபீடர், குட்டப்பாளையம் ஃபீடர், நத்தக்கடையூர் ஃபீடர், குடபாளையம் ஃபீடர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

சோமலாபுரம், அழிஞ்சிக்குப்பம், கீழ்முருங்கை, எம்.வி.குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதர்பேட்டை, துத்திப்பேட்டை, எம்.சி.ரோடு போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

மேட்டுப்பாறை.மேட்டுப்பாளையம் ஊட்டி, மில் ஊட்டி, இல்லம்புதூர் ஊட்டி, காங்கேயம்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

செட்டிபாளையம் ஊட்டி, பச்சபாளையம் ஊட்டி, காங்கேயம் சாலை, சுக்கிடிபாளையம் ஊட்டி பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி ! அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிய திருடர்கள்!

ஐயர்பாடி, வால்பாறை, ரொட்டிக்கடை, அட்டகட்டி, அருவிகள், குரங்குமுடி, தாய்முடி, சாக்கல்முடி, சின்னக்கல்லார், பரியகல்லாறு, உயர்காடு, சோலையார்நகர், முடிஸ், சிகோனா, பன்னிமடு, மணப்பள்ளி, கடம்பாறை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (18.12.2023).

கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

கொத்துமுட்டிபாளையம், தேவனாம்பாளையம், கருகம்பாளையம், பெத்தாமூச்சிபாளையம், கொம்பக்காடுபுதூர் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின்தடை செய்யப்படும்.

புதுவயல், கண்டனூர், பெரியகோட்டை, மித்திரவாயல் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

தேவகோட்டை, ராம்நகர், வேப்பங்குளம், கண்ணங்குடி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. tomorrow shutdown areas 18 december 2023

Leave a Comment