தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (19.12.2023)தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (19.12.2023)

தமிழகத்தில் நாளை மின்தடை பகுதிகள் (19.12.2023). நாளை பராமறிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதனால் கீழ் கண்ட பகுதிகளில் முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. tomorrow tn power shutdown areas 19 december 2023.

JOIN WHATSAPP CLICK HERE (GET POWER OUTAGE UPDATE)

அனுப்பானடி, தெப்பம், காமராஜர்சாலை, அரசமரம், லட்சுமிபுரம், இஸ்மாயில்புரம், ஐராவதநல்லூர் போன்ற இடங்களில் காலை முதல் மதியம் வரை முழு மின்தடை செய்யப்படும்.

கீழக்குயில்குடி, டி.வி.எஸ் நகர், பழங்காநத்தம், அழகப்பன் நகர், பைக்காரா, முத்துப்பட்டி, பசும்பொன் நகர், திருநகர், அபர்ணா டவர், பெருங்குடி, ஜெய்நகர், நேருநகர், பிஆர்சி காலனி, வேளச்சேரி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, வெரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி போன்றநகரங்களில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் சென்னையை மீட்க 5060 கோடி தேவை ! முழு விபரம் உள்ளே !

எம்எம்சி காலனி, அவனியாபுரம், பெருங்குடி, ரிங்ரோடு, விமான நிலையம், பிரசன்னா நகர், ஜெயபாரத், பார்மகாலனி, சின்ன ஓடபட்டி காலை முதல் மாலை வரை மின்தடை.

கோமங்கலம், புதூர், சங்கம்பாளையம், பண்ணைக்கிணறு, குடிமேடு, ஜல்லிபட்டி, கோலார்பட்டி, சீலகம்பட்டி, எம்.பட்டினம், திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மின்தடை செய்யப்படும்.

கடப்பாளையம், பூசாரிபாளையம், ஆர்.எஸ்., ஊத்துக்குளி டவுன், எஸ்.பி.என்.பாளையம், வெங்கலப்பாளையம், ஆனைபாளையம், படியூர், செம்பவல்லம், வைப்பாடி, தளபதி, சீரங்கம்பாளையம், பாப்பம்பாளையம், ரெட்டிபாளையம் மூரட்டுப்பாளையம் காட்டுப்பால். ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

நேதாஜி அப்பரல் பார்க், குப்பாண்டம்பாளையம், ஆயி கவுண்டம்பாளையம்,, பள்ளிபாளையம், பச்சம்பாளையம் போன்ற இடங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. tomorrow tn power shutdown areas 19 december 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *