Home » சினிமா » தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்? அவரே போட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்? அவரே போட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்? அவரே போட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் நேற்று மாலை நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அங்கு பல குளறுபடிகள் நடந்தாலும் கூட விஜய்யின் 50 நிமிடப் பேச்சு அரசியல் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் மேடையில் புதிதாக தோன்றினாலும் கூட அங்கு விஜய் சிங்கம் போல ஆவேசமாக ஆர்ப்பரித்தார். குறிப்பாக அவர் அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் போற்றியும் விமர்சித்தும் பேசியிருந்தார். விஜய் தன்னுடைய பேச்சின் நடுவே பெயர் குறிப்பிடாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தாக்கிப் பேசினார்.

தவெகவின் கொள்கை பாடலை எழுதியவர் யார்

மேலும் மாநாடு ஆரம்பித்ததற்கு முன்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது த வெ க-வின் சித்தாந்த பாடல் விஜய் குரலில் ஒலிபரப்பானது. அந்த பாடல் அனைவரது மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும் அந்த பாடலை உருவாக்கியது யார் என்று பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

எலான் மஸ்க்கிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை? வாயை கொடுத்து வம்பில் மாட்டிய பரிதாபம்!

த வெ க-வின் சித்தாந்த பாடலை பாடகர் தெருக்குரல் அறிவு தான் எழுதி உள்ளார். இந்நிலையில் இது குறித்து தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் “இந்த பாடலை உருவாக்க என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று விஜய் அண்ணனிடம் கேட்டேன்.

அவர் “உன்னைத் தவிர வேறு யாராலும் இதை செய்ய முடியாது” என்றார்” என விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய் 

புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top