தமிழ்நாடு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

   தமிழ்நாடு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு 2023. தமிழக அரசின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையும் ஒன்றாகும். இங்கு Manager பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறை போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு 2023

அமைப்பின் பெயர் :

   தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

JOIN WHATSAPP CHANNEL

காலிப்பணியிடங்களின் பெயர் :

   1. தலைமை மேலாளர் ( Chief Manager )

   2. சீனியர் மேலாளர் ( Senior Manager ) 

   3. மேலாளர் ( Manager ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   1. தலைமை மேலாளர் – 1

   2. மூத்த மேலாளர் – 1

   3. மேலாளர் – 1 என மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் காலியாக இருக்கின்றது.

கல்வித்தகுதி & அனுபவம் : 

  1. தலைமை மேலாளர் :

     பட்டையக்கணக்காளர் ( CA ) முடித்து CA துறையில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  2. மூத்த மேலாளர் :

     விண்ணப்பிக்க இருக்கும் நபர்கள் AAG  / AD / உதவி தேர்வாளராக இருக்க வேண்டும்.

  3. மேலாளர் :

     பொறியாளர் அல்லது AO அல்லது தேர்வாளராக இருக்க வேண்டும்.

வயதுத்தகுதி :

   1. தலைமை மேலாளர் – 45 வயதிற்குள் 

   2. மூத்த மேலாளர் – குறிப்பிடப்படவில்லை 

   3. மேலாளர் – குறிப்பிடப்படவில்லை 

தமிழக அரசு ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 8ம் வகுப்பு தேர்ச்சி போதும் ! 

சம்பளம் :

   1. தலைமை மேலாளர் – ரூ. 59,300 முதல் ரூ. 2,17,600

   2. மூத்த மேலாளர் – ரூ. 56,900 முதல் ரூ. 2,09,200

   3. மேலாளர் – ரூ. 56,100 முதல் ரூ. 2,05,700 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   30.10.2023 வரையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

   தபால் மூலம் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

விண்ணப்பிக்க முகவரி :

   நிர்வாக இயக்குனர் ,

   தமிழ்நாடு சுற்றுலாத் துறை கார்ப்பரேஷன் லிமிடெட் ,

   எண் : 2 ,

   சுற்றுலா வளாகம் ,

   வாலாஜா சாலை ,

   சென்னை – 600002 ,

   தமிழ்நாடு .

விண்ணப்பக்கட்டணம் :

   இத்துறையில் காலியாக இருக்கும் மேலாளர் பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பபடிவம் சமர்ப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்வு முறை :

   தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மேலாளர் பணியில் நியமிக்கப்படுவர்.   

Leave a Comment