திடீரென ஏற்பட்ட  விபத்து.., ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார்.., பலியான டிரைவர்.. மாயமான அதிமுகவின் சைதை துரைசாமி மகன்!!திடீரென ஏற்பட்ட  விபத்து.., ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கார்.., பலியான டிரைவர்.. மாயமான அதிமுகவின் சைதை துரைசாமி மகன்!!

அதிமுகவில் அதிக செல்வாக்கு பெற்ற நபர்களில் முக்கியமான ஒருவர் தான் சைதை துரைசாமி. இவர் சென்னை மாவட்டத்தில் முன்னாள் மேயர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதியின் முன்னாள் MLA என பல பதவிகளில் களம் கொண்டு உள்ளார். இவருடைய மகன் தான் வெற்றி துரைமுருகன், அவர் தனது நபருடன் இமாச்சல பிரதேசத்திற்கு காரில் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென விபத்துக்குள்ளாகி, அருகில் இருந்த சட்லெஜ் என்ற ஆற்றில் விழுந்தது.

இந்நிலையில் காரை ஓட்டிட்டு வந்த டிரைவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் கோபிநாத்தும் பலத்த காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்ட அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை எனவும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தளபதி விஜய் வழியை பின்பற்றும் ரஜினிகாந்த்., இந்த விஷயத்திலுமா? கலாய்க்கும் நெட்டிசன்கள்.., என்னனு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *