விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ய்பு 2024விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ய்பு 2024

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வேலைவாய்ய்பு 2024. இது ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே பெரிய துறைமுகமாகும். இங்கு தற்போது மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும்முறை காணலாம் வாங்க.

விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம்

விசாகப்பட்டினம்

மூத்த உதவி போக்குவரத்து மேலாளர் – 1
(Senior Assistant Traffic Manager)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஷிப்பிங்/ சரக்கு செயல்பாடுகள்/ ரயில்வே போக்குவரத்து நிர்வாகத்தில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.

Indian Bank Vellore ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

ரூ.50,000 – 1,60,000/-

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, விண்ணப்பபடிவத்தை முறையான சேனல் மூலம் தபால் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.

செயலாளர்,

விசாகப்பட்டினம் துறைமுக அதிகாரசபை 1வது தளம்,

நிர்வாக அலுவலக கட்டிடம்,

துறைமுக பகுதி,

விசாகப்பட்டினம்-530 0035.

விண்ணப்பதாரர்கள் 30.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *