ப்பா., அந்த மாதிரி இடத்தில டாட்டூ குத்திய விஜே அஞ்சனா.., வாயை பிளந்து பார்த்த இளசுகள்!!ப்பா., அந்த மாதிரி இடத்தில டாட்டூ குத்திய விஜே அஞ்சனா.., வாயை பிளந்து பார்த்த இளசுகள்!!

சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் விஜே அஞ்சனா. அதுமட்டுமின்றி பிரபல நடிகர்களின் இசை வெளியீட்டு விழா, சக்ஸஸ் மீட் என அனைத்தையும் தொகுத்து வழங்கி வருகிறார். சொல்லப்போனால் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் அதே அளவு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். மேலும் அவருக்கு சினிமாவை விட மாடலிங் துறையில் தான் அதிகம் ஆர்வம் என்றே சொல்லலாம்.

அதன்படி வித்தியாசமான ஆடைகளை அணிந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, அதை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது விஜே அஞ்சனா கழுத்து பகுதியில் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

ராஷ்மிகா – விஜய் திருமணம் எப்போது? மவுனம் கலைத்த முக்கிய பிரபலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *