விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!!

சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்கள் பாசத்தோடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை நாடி வந்தவர்களின் பசியாற்றிய கர்ணன் என்று புகழோடு சினிமாவில் வலம் வந்தவர்.

அந்த “வானத்தை போல” வெள்ளை மனசு கொண்டவர்.

ரசிகர்களை அதிகமாக நேசித்த “தவசி

மக்களின் துன்பத்தை துடைக்க வந்த ‘எங்கள் அண்ணா

மாண்புமிகு மாணவனை வளர்த்து விட்ட “கேப்டன் பிரபாகரன்

உன் புகழை பார்த்து இந்த பூமி “கண்ணுபட போகுதய்யா

அரசு எப்படி இருக்க வேண்டும் சொல்லி கொடுத்த “பேரரசு

காற்றில் கரைந்த “கருப்பு நிலா

முடிவுக்கு வந்தது “முரசொலி” சத்தம்!!!

அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று “SKSpread” நிறுவனம் சார்பாக கடவுளை பிராத்திக்கிறோம்.

Leave a Comment