கண்கலங்கிய தருணங்கள்.., 2023ல் நம்மை விட்டு பிரிந்த முக்கிய பிரபலங்கள்.., கலைஞனுக்கு சாவே கிடையாது!!

சினிமாவில் நுழைவதற்கு படாத பாடுபட்டு கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் கிச்சென்று பிடித்து கொண்டு ரசிகர்களை என்டேர்டைன்மெண்ட் செய்த நட்சத்திரங்கள் ஏராளம். அப்படி ஸ்கிரீனில் நம்மை சிரிக்க வைத்த பல பிரபலங்கள் நம்முடன் இல்லை. அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்றாலும் அவர்களுடைய கலை மூலம் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் இந்த வருடம் நம்மை விட்டு பிரிந்த நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

  • புரட்சி கலைஞர் விஜயகாந்த் – டிசம்பர்  29
  • காமெடி நடிகர் மயில்சாமி  – பிப்ரவரி 19
  • நடிகர் மனோபாலா – மே 3
  • எதிர் நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து – செப்டம்பர் 8
  • ஜூனியர் பாலையா – நவம்பர் 2
  • சரத்பாபு – மே 22
  • ஆர்.எஸ்.சிவாஜி – செப்டம்பர் 2
  • இயக்குனர் டி.பி.கஜேந்திரன் – பிப்ரவரி 5

JOIN WHATSAPP CLICK HERE

இந்த கலைஞர்களுக்கு ஒரு போதும் சாவு நேராது, ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடன் சேர்ந்து தான் இருப்பார்கள். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். 

Leave a Comment