THALAPATHY 68 FIRST LOOK வெளியானதுTHALAPATHY 68 FIRST LOOK வெளியானது

THALAPATHY 68 FIRST LOOK வெளியானது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் மன்னனாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிந்தாலும் பொருளாதார ரீதியாக நல்ல வசூலை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

JOIN WHATSAPP CLICK HERE

மேலும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, வைபோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அடேங்கப்பா.., நடிகர் சூர்யாவுக்கு இப்படியொரு மச்சினிச்சி இருக்காங்களா? அழகிய புகைப்படம் இதோ!

THALAPATHY 68 FIRST LOOK வெளியானது

அதாவது நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்திற்கு “THE GREATEST OF ALL TIME ” GOAT என்று பெயர் சூட்டபட்டுள்ள போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *