மறைந்த போண்டா மணிக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் இருந்தாலும் மக்களை கவர்ந்து இழுத்தது ஒரு சிலர் மட்டுமே. அந்த வகையில் வடிவேலு, கவுண்டமணி, விவேக் உள்ளிட்ட காமெடி ஜாம்பவான்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் போண்டா மணி. இவர் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நடித்த போதிலும் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லாமல் தத்தளித்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போண்டா மணி சில நாட்களுக்கு முன்பு காலமானார். இந்நிலையில் நடிகர் போண்டா மணி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவருடைய மகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிறாரா? என்று ஷாக்காகி உள்ளனர். 

JOIN WHATSAPP CLICK HERE

Leave a Comment