முரட்டு சிங்குளுக்கு பிரேக் போட்ட பிரேம்ஜி..., விரைவில் டும் டும் டும்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!முரட்டு சிங்குளுக்கு பிரேக் போட்ட பிரேம்ஜி..., விரைவில் டும் டும் டும்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

திரையுலகில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல இயக்குனரும், இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் தான் கங்கை அமரன். இவருக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது வெங்கட் பிரபு தனது அப்பாவை போல சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது விஜயை வைத்து “GOAT” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

ஆனால் அண்ணன் படத்தில் காமெடி நடிகராக நடித்து வரும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து பிரேம்ஜி X வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது இந்த வருடம் கண்டிப்பாக தனக்கு கல்யாணம் நடந்து விடும் என்று டாட் வைத்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

JOIN WHATSAPP CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *