யாத்தே.., “எதிர் நீச்சல்” சீரியல் மருமகளான ரேணுகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஷாக்கிங் போட்டோ வைரல்!!

சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் எதிர்நீச்சல் சீரியல். திருமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த தொடரில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். பெண்களின் அடிமை தனத்தை உடைக்கும் விதமாக கதை நகர்ந்து செல்கிறது. இந்த சீரியலில் மருமகளாக நடித்து வரும் பிரபலம் தான் பிரியதர்ஷினி.

இவர் இதற்கு முன்னர் ஒரு சில சீரியலில் நடித்திருந்தாலும் கூட, இந்த எதிர் நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். மேலும் நடிப்பையும் தாண்டி அவர் ஒரு கிளாசிக்கல் டான்சர் மற்றும் தொகுப்பாளரும் கூட. அதிகமாக டிவி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் விஜய் டிவி பிரபலம் DD உடைய சொந்த அக்கா என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே.

DD-க்கு தற்போது வரை அம்மாவாக இருந்து வரும் பிரியதர்ஷினி ரமணகிருஷ்ணர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். தற்போது தனது குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பிரியதர்ஷினி-க்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஷாக்காகி உள்ளனர். 

விஜய் அரசியல் வந்த நான் பதுங்கனுமா? கோட்னா ஆடு தான .. பிரியாணி போட்டுருவேன்.., தளபதியை வம்பிழுத்த மன்சூர் அலிகான்!!

Leave a Comment