விஜய்க்கெல்லாம் ஓட்டு போட மாட்டேன்., ஓப்பனாக பேசிய அரவிந்த் சாமி., பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? 

தளபதி விஜய் தற்போது கட்சியை தொடங்கி தளபதியில் இருந்து தலைவராக வளர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் எங்கு போய் பார்த்தாலும் விஜய் CM ஆயிருவாரா? மக்கள் ஓட்டு போடுவார்களா? என்பது குறித்து தான்  ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று நடிகர் அரவிந்த் சாமி கூறிய பழைய வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர். எனக்கு ரஜினி, கமல் இருவரையும் அதிகமாக பிடிக்கும்., அதே போல் விஜய்யை பிடிக்கும்.

ஆனால் அவர்கள் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட மாட்டேன், போடவும் கூடாது. ஏனென்றால் அவர்களால் தமிழகத்திற்கும் மக்களுக்கும் எந்த அளவுக்கு மாற்றங்கள் வருகிறது என்பதை பார்த்து தான் ஓட்டு போடுவேன். அவர்களின் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் என்னை கவர வேண்டும்.  ஒரு நடிகர், நல்ல govt policies உருவாக்க தகுதி இருக்கிறது என்பதை எவ்வாறு நம்ப முடியும் என்று கூறியுள்ளார். இது முன்னாடி பேசிய வீடியோவாக இருந்தாலும் கூட, இப்பொழுது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.  

இன்ப சுற்றுலா சென்ற மாணவர்கள்.., ஒரே நொடியில் ஏற்பட்ட விபத்து., பலியான 12ம் வகுப்பு மாணவன்.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

Leave a Comment