Accenture Graduate ஆட்சேர்ப்பு 2024 ! UG Degree முடித்திருந்தால் போதும் - வருடத்திற்கு Rs.4.6 லட்சம் சம்பளம் !Accenture Graduate ஆட்சேர்ப்பு 2024 ! UG Degree முடித்திருந்தால் போதும் - வருடத்திற்கு Rs.4.6 லட்சம் சம்பளம் !

Accenture Graduate ஆட்சேர்ப்பு 2024. Accenture என்பது டப்ளினில் உள்ள ஒரு அமெரிக்க பன்னாட்டு தொழில்முறை சேவை நிறுவனமாகும். Accenture நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்.

Accenture

தனியார் வேலை வாய்ப்பு

Application Development Associate

System and Application Services Associate

மேற்கண்ட பணிகளுக்கு Rs.4.6 Lakhs per year சம்பளமாக வழங்கப்படும்.

கொடுக்கப்ட்ட பணிகளுக்கு B.E/B.Tech/M.E/M.Tech, MCA, and B.Sc., BCA, BBA, B.A, B.Com, B.Voc or BMS graduate போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள்.

பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கோயம்புத்தூர், குருகிராம், புனே, கொல்கத்தா, நாக்பூர், இந்தூர், மும்பை, ஜெய்ப்பூர்.

Shipping Corporation of India ஆட்சேர்ப்பு 2024 ! சென்னையில் AMO காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.39,230 முதல் RS. 52,240 வரை !

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : not mentioned.

ஆன்லைனில் விண்ணப்பிக்க – CLICK HERE

Skill Test,

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *