Home » சினிமா » அடக்கடவுளே.., நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல நடிகர்.., வெளியான முக்கிய பதிவு.., ரசிகர்கள் ஷாக்!!

அடக்கடவுளே.., நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல நடிகர்.., வெளியான முக்கிய பதிவு.., ரசிகர்கள் ஷாக்!!

அடக்கடவுளே.., நிலநடுக்கத்தில் சிக்கிய பிரபல நடிகர்.., வெளியான முக்கிய பதிவு.., ரசிகர்கள் ஷாக்!!

உலக நாடுகள் நேற்று ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாளை பல நாடுகள் இனிப்பாக கொண்டாடிய நிலையில், ஒரு நாடுக்கு மட்டும் அது கசப்பாக முடிந்தது. அதாவது நேற்று ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கிட்டத்தட்ட 6 பேருக்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் உருக்கியது. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தில் பிரபல நடிகரும் சிக்கிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அதாவது தெலுங்கில் பிரபல நடிகராக இருந்து வரும் ஜூனியர் என்.டி. ஆர் நடிகர் புத்தாண்டை கொண்டாட ஜப்பானுக்கு சென்றுள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரமாக அங்கு இருந்ததாகவும், தற்போது தான் வீடு திருப்பியதாகவும் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நிலநடுக்கத்தில் சிக்கியவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top