ஆண்ட்டியால் வாழ்க்கையை தொலைத்த நடிகர் கரணை நியாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கிங் போட்டோ உள்ளே!!ஆண்ட்டியால் வாழ்க்கையை தொலைத்த நடிகர் கரணை நியாபகம் இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷாக்கிங் போட்டோ உள்ளே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் விஜய், அஜித் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு இணையாக படங்கள் கொடுத்து வந்தவர் தான் நடிகர் கரண். ஒரு கட்டத்தில்  ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு குறைந்த நிலையில், எதையும் மனசுல போட்டு கொள்ளாமல் தொடர்ந்து ஹீரோவுக்கு நண்பராகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மனதில் தனது மனதை பதித்து கொண்டே இருந்தார். இப்படி கொஞ்சம் காலம் கழித்த கரண் மீண்டும் ஹீரோ சப்ஜெட்டில் நடித்து தன்னுடைய செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கினார்.

ஆனால் கருப்பசாமி குத்தகைக்காரர் படம் மட்டுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவருடைய உடல் எடை அதிகரித்த நிலையில் 2016ல் இருந்து அவர் சினிமாவை விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரணிடம் மீண்டும் எப்போது படத்தில் நடிப்பீர்கள் என்று தொகுப்பாளர் கேட்க, விரைவில் திரையில் தெரிவேன் என்று கூறி அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷத்தை பரிமாறினார்.

“இறுகப்பற்று” பட நடிகை சானியா ஐயப்பன் அப்பா அம்மாவை பார்த்துள்ளீர்களா? அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே!!

மேலும் இவர் ஒரு ஆண்ட்டியால் சொத்துபத்தை இழந்ததும் மட்டுமின்றி சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை இழந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம் கரண் கூறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது கரனுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ஆள் அடையாளமே தெரியாமல் போய்ட்டாரே? என்று கூறி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *