தம்மன்னாவுக்காக ரம்பாவை கழட்டி விட்ட கணவர்.., அப்ப விஜய் வர்மா? கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!!தம்மன்னாவுக்காக ரம்பாவை கழட்டி விட்ட கணவர்.., அப்ப விஜய் வர்மா? கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முக்கிய நடிகையாக இருந்து வந்தவர் தான் ரம்பா. ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள்  இருக்கும் நிலையில், கனடாவில் செட்டிலாகி விட்டார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், என்னை கூட இன்ஸ்டாவில் பாலோவ் செய்யல என் கணவர், தமன்னாவை தான் பாலோவ் செய்து வருகிறார்.

என்னைய விட அவரை தான் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி தனது கணவர் புதிதாக தொடங்கிய  Magick Home ஷோரூமையே தமன்னா தான் திறந்து வைத்தார். இந்நிலையில் வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதி இலங்கையின் யாழில் Northern Uni நடத்தும் concert-ல் ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் ரம்பா தான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் தமன்னாவும் கலந்து கொள்ள இருக்கிறாராம். இதனால் ரம்பா கணவர் மீது கோபத்தில் இருக்கிறாராம். மேலும் அப்படி தமன்னா கலந்து கொண்டால் ரம்பா கணவர் குறித்த பேசுவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்னாவுக்கு பதிலாக இசக்கி கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட முத்துப்பாண்டி.. அதிர்ச்சியில் உறைந்த சண்முகம்.. பல திருப்பங்களுடன் அண்ணா சீரியல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *