அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் - ரீ-ரிலீசுக்கு தயாராகும் மங்காத்தா - எப்போது தெரியுமா?அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் - ரீ-ரிலீசுக்கு தயாராகும் மங்காத்தா - எப்போது தெரியுமா?

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் – ரீ-ரிலீசுக்கு தயாராகும் மங்காத்தா: சமீப காலமாக சூப்பர் ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஏப்ரல் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் தளபதி ரசிகர்கள் சந்தோஷத்தில் திளைத்து நிற்கும் நிலையில், தற்போது தல அஜித் ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக அஜித்தின் பிளாக்பஸ்டர் படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் – ரீ-ரிலீசுக்கு தயாராகும் மங்காத்தா

அதாவது அஜித்தின் கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப் படமான மங்காத்தா திரைப்படம் தான் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறதாம். அதாவது நடிகர் அஜித் குமார் மே 1 ஆம் தேதி  53- வது பிறந்த நாளை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அந்த நாளை ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் விதமாக மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.       

ஐஸ்கிரீம் சாப்பிட்டு இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு – தீவிர சிகிச்சையில் தாயார் – போலீஸ் வலைவீச்சு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *