ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை - நெட்ஃப்ளிக்ஸில் படையெடுக்கும் ரசிகர்கள்!!ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை - நெட்ஃப்ளிக்ஸில் படையெடுக்கும் ரசிகர்கள்!!

ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான கபாலி படத்தில் அவருடன் சேர்ந்து அடித்தவர் தான் ராதிகா ஆப்தே. அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடம் பிடித்த அவர் பாலிவுட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் “தி வெட்டிங் கெஸ்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக படேல் என்பவர் நடித்துள்ளார்.

ஒட்டு துணி இல்லாமல் படுக்கையறை காட்சியில் நடித்த ரஜினி பட நடிகை

இப்படம் இப்போது நெட்பிளிக்ஸில்  வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அவர் அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில்  ராதிகா ஆப்தே ஒட்டு துணி இல்லாமல் அந்தரங்க காட்சியில் நடித்து மிரள வைத்திருக்கிறார். தற்போது அந்த காட்சி சர்ச்சையாக ஒரு பக்கம் வெடித்து வந்தாலும், அந்த காட்சியை பார்க்க வேண்டும் ரசிகர்கள் நெட்ஃப்ளிக்ஸில் படையெடுத்து வருகின்றனர். இதே போல் அமலா பால் ஆடை என்ற படத்தில் ஆடை இல்லாமல் நடித்து தன்னுடைய கெரியருக்கு ஆப்பு வைத்துக் கொண்டார் என குறிப்பிடத்தக்கது. 

வாக்களிக்க இலவச வாகன வசதி? ஒரு கால் பண்ணா போதும் Pickup Drop கன்பார்ம்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *