தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! DCPU Security Officer Jobs  ! தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! DCPU Security Officer Jobs  ! 

  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 DCPU Security Officer Jobs  தமிழ்நாடு அரசின் தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! DCPU Security Officer Jobs  ! 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 ! DCPU Security Officer Jobs  ! 

  இங்கு பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

அமைப்பின் பெயர் :

  தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ( District Child Protection Unit )காலிப்பணியிடங்கள் இருப்பதாக அமைப்பின் சார்பில் வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் :

  பாதுகாப்பு அதிகாரி ( Security Officer ) பணியிடங்கள் DCPUவில் காலியாக இருக்கின்றது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

  குறிப்பிடப்படவில்லை.

கல்வித்தகுதி :

   1. அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களில் பொது நிர்வாகம் , உளவியல் , மனநல மருத்துவம் , சட்டம் , பொது சுகாதாரம் , சமூக வளம் போன்ற துறைகளில் இளங்கலை பட்டத்துடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

  2. அரசின் அனுமதியுடன் இயங்கும் பல்கலைக்கழககளில் சமூகப்பணி , சமூகவியல் , குழந்தை வளர்ச்சி , மனித உரிமைகள் பொது நிர்வாகம் , உளவியல் , மனநலம் , சட்டம் , பொது நிர்வாகம் , சமூக வள மேலாண்மை போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 

   3. கணினியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

வயதுத்தகுதி :

  42 வயதிற்குள் இருக்கும் நபர்கள் DCPUல் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் :

  ரூ. 27,804 வரையில் மாத ஊதியமாக தகுதியான பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

  31.10.2023 வரையில் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

  தபால் மூலம் குழநதைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATIONDOWNLOAD 

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,

  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ,

  176 , முத்துசுரபி கட்டிடம் ,

  மணி நகர் 2வது தெரு , 

  பாளை ரோடு ,

  தூத்துக்குடி – 628 003 ,

  தமழ்நாடு .

தொலைபேசி எண் : 0461 – 2331188

விண்ணப்பிக்க தேவையானவை :

  1. வயது சான்றிதழ் 

  2. கல்வி சான்றிதழ் 

  3. அனுபவ சான்றிதழ் ஜெராக்ஸ் போன்றவைகள் விண்ணப்பபடிவத்துடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் :

  தபால் மூலம் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது. 

தேர்ந்தெடுக்கும் முறை :

  நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தகுதியான பாதுகாப்பு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு DCPUல் பணியில் நியமிக்கப்படுவர். 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *