தமிழ்நாடு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் பல அமைப்புகளில் ஒன்று இளஞ்சிறார் நீதி குழுமம். இங்கு தகவல் பதிவேற்றுபவர் ( data entry job ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
![தமிழ்நாடு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023](https://www.skspread.com/wp-content/uploads/2023/10/P274-jpg.webp)
![தமிழ்நாடு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023](https://www.skspread.com/wp-content/uploads/2023/10/P274-jpg.webp)
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
உதவியாளருடன் இணைந்து தகவல் பதிவேற்றுபவர் ( Assistant Cum Data Entry Operator ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
ஒரு தகவல் பதிவேற்றுபவர் பணியிடங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட DHSல் காலியாக இருக்கின்றது என்று அமைப்பின் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கல்வித்தகுதி :
1. அரசின் கீழ் செய்யப்படும் கல்வி நிலையங்களில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
2. இல்லையென்றால் அரசு அங்கீகரித்த பல்கலைக்கழங்களில் கணினி அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
3. தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !
வயதுத்தகுதி :
கிருஷ்ணகிரி மாவட்ட DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு 42 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுபவம் :
கணினி இயக்குதலில் ஒரு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் :
இளஞ்சிறார் நீதி குழுமத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு அரசின் வழிமுறைகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
11.10.2023 முதல் 25.10.2023ம் தேதி வரையில் மேற்கண்ட துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் 25.10.23 அன்று மாலை 5 மணிக்குள் தகவல் பதிவேற்றுபவர் பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ,
நம்பர் 8 & 10 ,
DRDA வணிக வளாகம் ,
மாவட்ட மைய நூலகம் எதிரில் ,
கிருஷ்ணகிரி – 635 002 ,
தமழ்நாடு .
தொலைபேசி எண் :
1. 04343 – 292567
2. 6382613358
விண்ணப்பபடிவத்துடன் இணைக்க வேண்டியவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. கல்வி சான்றிதழ் ஜெராக்ஸ்
3. அனுபவ சான்றிதழ் ஜெராக்ஸ்
விண்ணப்பக்கட்டணம் :
தபால் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட DHSல் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பதால் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்தெடுக்கப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதி குழுமத்தில் இருக்கும் தகவல் பதிவேற்றுபவர் பணியில் நியமிக்கப்படுவர்.