தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2023தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2023

   தமழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2023. இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் தமிழ்நாட்டில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயங்கி வருகின்றது. இங்கு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு 2023

   TMB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP CHANNEL

நிறுவனத்தின் பெயர் :

   தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றது என்று வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் பெயர் : 

   நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ( Managing Director and Chief Executive Officer ) பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று TMB வங்கியின் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :

   ஒரு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக இருக்கின்றது.

வயதுத்தகுதி :

   TMB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

அனுபவம் :

   ஏதேனும் ஒரு வங்கியில் தலைமை பொது மேலாளர் / பொது மேலாளர் பணியில் இரண்டு ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும்.

பணியிடம் :

  தகுதியான தூத்துக்குடியில் இருக்கும் தலைமை அலுவலகத்தில் பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய தேதி :

   22.10.2023ம் தேதிக்குள் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

   மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் TMB வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

OFFICIAL NOTIFICATION DOWNLOAD 
OFFICIAL APPLICATIONAPPLY NOW 

 மின்னஞ்சல் முகவரி :

   gmhrd@tmbank.in என்ற மின்னஞ்சல் முகவரியில் TMB வங்கியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பபடிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி :

   தலைவர் ,

   வாரியத்தின் நியமனம் மற்றும் ஊதியக்குழு ,

   தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி லிமிடெட் ,

   தலைமை அலுவலகம் ,

   3 வது மாடி ,

   57 , V . E . Road ,

   தூத்துக்குடி – 628002 ,

   தமிழ்நாடு . 

விண்ணப்பக்கட்டணம் :

   தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

தேர்தெடுக்கும் முறை :

   நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு நிர்வாக இயக்குனர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படுவார்கள்.

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *