அடக்கடவுளே.., ஒரு படத்துக்காக இப்படியா? படுத்த படுக்கையாக கிடக்கும் அருண் விஜய்., கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!அடக்கடவுளே.., ஒரு படத்துக்காக இப்படியா? படுத்த படுக்கையாக கிடக்கும் அருண் விஜய்., கண்கலங்க வைக்கும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அருண் விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவான மிஷின் சாப்டர் 1 திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. முதலில் குறைந்த  தியேட்டர்களில் வெளியான இந்த திரைப்படம் நாளுக்கு நாள் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததால் அதிக தியேட்டர்களில் இறக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் போது பல காயங்கள் பட்டதாக சில செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் அருண் விஜய் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அருண் விஜய் நடித்த மிஷின் சாப்டர் 1 படத்தின் ஷூட்டிங் போது ஏற்பட்ட எலும்பு முறிவு, காயங்கள் அடங்கிய புகைப்படங்களை வெளியீட்டு, “இந்த வெற்றி தான் நான் பட்ட வலிகள், காயங்களை மறக்கடிக்க செய்தது.

சண்டை காட்சிகள் போது எனக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டது. கண்டிப்பாக உங்கள் அன்பால் விரைவில் மீண்டு வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை இந்த திரைப்படம் 17 கோடி வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஆர்பியை கூட்ட விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.., இத தான்யா எதிர்பார்த்தோம்.., மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *