டிஆர்பியை கூட்ட விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.., இத தான்யா எதிர்பார்த்தோம்.., மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! டிஆர்பியை கூட்ட விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.., இத தான்யா எதிர்பார்த்தோம்.., மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் அதிகம் கொண்டாடிய ஷோ என்றால் அது குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோ தான். சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 எப்போது தொடங்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சீசன் 5 கிடையாது என்று சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தம் அடைந்தனர்.

என்னதான் சமையல் சார்ந்த ஷோ என்றாலும், கோமாளிகளின் லுட்டிக்காகவே நெறய பேர் இந்த ஷோவை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் இந்த ஷோ குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி சீசன் 5 அடுத்த மாதம் ஸ்டார்ட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஷோவில் யாரெல்லாம்  கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

பள்ளி மாணவர்களே சூப்பர் ஜாக்பாட்.., இனி மாதம் ரூ 1000 உதவித்தொகை? உடனே விண்ணப்பியுங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *