Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024 ! Accountant, TGT, PGT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024 ! Accountant, TGT, PGT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024. அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளி சார்பில் Accountant, TGT, PGT பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. Navy Children School Arakkonam ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : கடற்படை குழந்தைகள் பள்ளி வகை : தமிழ்நாடு வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்களின் … Read more

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்ல தொடங்கி விட்டனர். இதனால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமான நிலையில் சுற்றுலா தளங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டன. இந்த பிரச்னையை தீர்க்கும் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோன காலத்தை போன்று இ- பாஸ் நடைமுறையை … Read more

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு – முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி உத்தரவிட்டார். இதன் படி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேலும் இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி வருவதாகவும், … Read more

திரைப்பட கல்வி இலவச பயிற்சி திட்டம் ! பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவியாக இருக்கும் – வேல்ஸ் ஐசரி கணேஷ் மற்றும் வெற்றிமாறனின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

திரைப்பட கல்வி இலவச பயிற்சி திட்டம் ! பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவியாக இருக்கும் - வேல்ஸ் ஐசரி கணேஷ் மற்றும் வெற்றிமாறனின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் !

திரைப்பட கல்வி இலவச பயிற்சி திட்டம். வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் மற்றும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் மற்றும் இடக்குனர் வெற்றிமாறன் இருவரும் இணைந்து சினிமாத்துறையில் ஆர்வமுள்ள பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கிய மாணவர்களை மேம்படுத்தும் வகையில் திரைப்பட கல்வி இலவச பயிற்சி பெறுவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS திரைப்பட கல்வி இலவச பயிற்சி : சினிமாத்துறையில் ஆர்வமுள்ள வர்களை ஊக்கப்படுத்தும் வகையில் திரைப்பட கல்வி பயிற்ச்சியை இலவசமாக வழங்க … Read more

உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு – பல்வேறு வகை நாய்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 ! தொடங்கும் தேதி அறிவிப்பு - பல்வேறு வகை நாய்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் !

உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024. கோடைக்காலம் தொடங்கியுள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு படையெடுத்து செல்கின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் கண்காட்சி, காய்கறி காட்சி போன்றவை நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோடைகாலத்தை முன்னிட்டு உதகையில் 134 வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதகையில் 134 வது தேசிய நாய்கள் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET … Read more

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து – முழு தகவல் இதோ !

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து - முழு தகவல் இதோ !

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் இளையராஜா கூலி பட டீசருக்கு எதிராக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்புயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் JOIN WHATSAPP TO GET DAILY NEWS இளையராஜா நோட்டீஸ் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் … Read more

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு – நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு - நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம். நெல்லை மாவட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கேபி ஜெயக்குமார். இவரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் JOIN WHATSAPP … Read more

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ! தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை – மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை !

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் ! தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை !

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள். தற்போது தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடுமையான வெப்பம் நிலவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் … Read more

டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024 ! Relationship Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் !

டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024 ! Relationship Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் !

டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி சார்பில் Relationship Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION வங்கியின் பெயர் : தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி வகை : தமிழ்நாடு … Read more

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு ! ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் !

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு ! ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் !

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு. தற்போது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் சென்னையில் கோடை மழை பெய்ய தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு கோடை மழை வருகின்ற போது சற்று வெப்பத்தின் தாக்கம் குறையும். அத்துடன் தமிழகத்தில் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வகையில் கத்திரி வெயிலை பொறுத்தவரை முதல் ஒரு வாரத்தில் … Read more