டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024 ! Relationship Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் !டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024 ! Relationship Manager காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதும் !

டிஎம்பி வங்கி வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி சார்பில் Relationship Manager காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் TMB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி

தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Relationship Manager

Scale I Cadre அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் Graduation அல்லது Post Graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியாவில் எங்கும் பணியமர்த்தப்படுவர்.

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு ! 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை !

தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Relationship Manager பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.05.2024.

personal Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *