பிளஸ் 1 மாணவியை சீரழித்த 18 இளைஞர்கள்.., இன்ஸ்டா காதலால் வந்த விபரீதம்.., எங்கே? என்ன நடந்தது?
இன்றைய நவீன உலகத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கும் நிலையில், பாலியல், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் பிளஸ் 1 மாணவியை 18 பேர் பாலியல் செய்த கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சிற்றாறு பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் இன்ஸ்டகிராம் முலமாக ஒரு பிளஸ் 1 மாணவியிடம் பேசி வந்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! நாளடைவில் அது காதலாக மாறிய … Read more