Home » சினிமா » அடக்கடவுளே.., இமான் முதல் மனைவியை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்த சிவகார்த்திகேயன் – பிரிவுக்கு காரணம் இது தானா?

அடக்கடவுளே.., இமான் முதல் மனைவியை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்த சிவகார்த்திகேயன் – பிரிவுக்கு காரணம் இது தானா?

அடக்கடவுளே.., இமான் முதல் மனைவியை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்த சிவகார்த்திகேயன் - பிரிவுக்கு காரணம் இது தானா?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் அயலான். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவரின் கெரியரில் மிக முக்கியமானவர் தான் டி.இமான் தான். சமீபத்தில் அவர்களுக்குள் சில மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரே படத்தில் பயணிக்க மாட்டோம் என்று இமான் தெரிவித்திருந்தார். மேலும் சிவா எனக்கு துரோகம் செய்து விட்டார் என்று இமான் கூறிய நிலையில், என்ன துரோகம் என்று அவர் கடைசி வரை கூறவே இல்லை.

ஆனால் சிவாவுக்கும் இமானின் முன்னால் மனைவிக்கும் இடையே ஏதோ இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியா பக்கம் பேசி வந்தனர். இந்நிலையில் இமானின் மனைவி குறித்து சிவா பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், இமான் அண்ணனுக்கு போன் பண்றத விட, அன்னிக்கு தான் போன் பண்ணி டார்ச்சர் பண்ணிருக்கேன். அவங்க போனை எடுத்து ஏன் கொழுந்தனாரே இப்படி பண்றீங்க என சொல்வார். இது தொழிலை மீறிய ஒரு உறவு’ எனத் தெரிவித்துள்ளார்.

2வது திருமணம் குறித்து பேசிய கணவன்.., எதிர்த்த மனைவிக்கு மொட்டை அடித்த துணை நடிகர்., அந்த விஷயத்தை செய்த கொடூரம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top