ஆபாச படம் தடை வழக்கு விவகாரம்.., அதிரடி தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!!
தற்போது உள்ள அறிவியல் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் இணையதள பயன்பாடு பெரிதும் அதிகரித்துள்ளது. அதனால் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் செல்போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் அதிக நேரம் செலுத்தி அதற்கு அடிமையாகியுள்ளனர். சமூகவலைத்தளத்தினால் சில நன்மைகள் இருந்தாலும் மேலும் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கும் அடிப்படையாக அமைகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதன்படி தற்போது உள்ள இளம் தலைமுறையினரிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. … Read more