சிவகார்த்திகேயனின் "அயலான்" படத்தில் இந்த நடிகரா இப்படி நடிச்சுருக்கது? இத நோட் பண்ணீங்களா மக்களே?சிவகார்த்திகேயனின் "அயலான்" படத்தில் இந்த நடிகரா இப்படி நடிச்சுருக்கது? இத நோட் பண்ணீங்களா மக்களே?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும், ஒரு சில சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12ம் தேதி உலகமெங்கும் வெளியானது.

மேலும் சிவாவுடன் சேர்ந்து ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி இப்படம் ஒரு ஏலியனை மையப்படுத்தி எடுக்கபட்டதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தை குழந்தைகள் கொண்டாடி வருகின்றனர். இது வரை இந்த திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதனை தொடர்ந்து அந்த ஏலியனாக நடித்த நபர் யார் என்று மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் பெயர் வெங்கட் செங்குட்டுவனாம். அவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இனி ரக்ஷிதா எனக்கு வேண்டாம்.., ஆனா.., அடுத்த வாழ்க்கை.., பேட்டியில் ஓப்பனாக பேசிய பிக்பாஸ் தினேஷ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *