அடடே.., இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை அந்த விவாகரத்து நடிகரா? யாருன்னு தெரிஞ்சா?.., ஆடிப்போயிருவீங்க!!அடடே.., இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை அந்த விவாகரத்து நடிகரா? யாருன்னு தெரிஞ்சா?.., ஆடிப்போயிருவீங்க!!

திரையுலகில் உச்சத்தை தொட்ட கலைஞர்கள் வெற்றி வாகை சூடி வரும் நிலையில், புதிதாக நட்சத்திரங்கள் என்ட்ரி கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள். அதில் சிலர் சினிமாவுக்குள் நுழைந்த கொஞ்சம் காலத்தில் ரசிகர்களிடையே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் திரையுலகில் இருக்கும் நட்சத்திரங்களின் Childhood புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஒருவரின்  சிறு வயது போட்டோ வெளியாகியுள்ளது.

இனி ரக்ஷிதா எனக்கு வேண்டாம்.., ஆனா.., அடுத்த வாழ்க்கை.., பேட்டியில் ஓப்பனாக பேசிய பிக்பாஸ் தினேஷ்!!

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் யாராக இருக்கும் என்று குழம்பி போய் உள்ளனர். அட அது வேற யாரும் இல்லைங்க, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால் தான் அது. அவருடைய சிறு வயது புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *