நீங்க தான் என்ன பெத்தீங்களா? பிறப்பில் சந்தேகம்பட்ட முக்கிய பிரபலம்? உண்மையை உடைத்த பயில்வான்!!நீங்க தான் என்ன பெத்தீங்களா? பிறப்பில் சந்தேகம்பட்ட முக்கிய பிரபலம்? உண்மையை உடைத்த பயில்வான்!!

தெலுங்கில் பிரேமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் மலர் டீச்சராக ரசிகர்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை சாய் பல்லவி. இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தற்போது பேசியது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அதாவது நடிகை சாய் பல்லவி தனது தாய் தந்தையிடம் நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? இல்லை என்னைய எங்கயாச்சும் தத்து எடுத்தீங்களா? இல்ல மருத்துவமனையில் மாற்றி தூக்கிட்டு வந்துடீங்களா? ஏனா.., நான் வெள்ளையா இருக்கேன், உங்க ரெண்டு பேரு மாதிரியும் நான் இல்லை? என்றும் எனது பிறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று சாய் பல்லவி பெற்றோரிடம் கூறியதாக பயில்வான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *