Home » வேலைவாய்ப்பு » Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 ! 250 மூத்த மேலாளர் காலிப்பணியிடங்கள் !

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024 ! 250 மூத்த மேலாளர் காலிப்பணியிடங்கள் !

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024

Bank of Baroda ஆட்சேர்ப்பு 2024. பரோடா வங்கியில் MSME வெர்டிக்கலில் வழக்கமான அடிப்படையில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் பற்றிய விரிவான விபரங்களை கீழ்க்காணலாம்.

JOIN WHATSAPP – CLICK HERE (GET JOB UPDATE)

பரோடா வாங்கி (BANK OF BARODA)

மூத்த மேலாளர் MSME உறவு (MMG/S-III)

250 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

குறைந்தபட்சம் 60% தேர்ச்சியுடன் இளங்கலை பட்டமும், சமபந்தப்பட்ட துறையில் 8 வருட முன் அனுபவம் அல்லது முதுகலை பட்டத்துடன் 6 வருட முன்னனுபவம் வேண்டும்.

குறைந்தபட்ச வயது – 28

அதிகபட்ச வயது – 37

இந்திய தர நிர்ணய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 ! மாதம் ரூ.1,50,000 சம்பளம் !

ரூ.63840 முதல் ரூ.78230 வரை வழங்கப்படும்

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 06.12.2023

விண்ணப்பிக்க கடைசி நாள் – 26.12.2023

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்படும்.

ரூ.600/-

ரூ.100/- (SC/ST/PWD&பெண்களுக்கு)

விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top