BECIL 35000 சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024 becil various post recruitment 2024BECIL 35000 சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024 becil various post recruitment 2024

BECIL 35000 சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024. ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனமானது பல காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

BECIL 35000 சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024

ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்திய நிறுவனம்

ஒலி அமைவு மற்றும் காணொளி தொழில்நுட்பவியலாளர் – 1
(Audio-Video Technician)

முன் மேசை நிர்வாகி – 1
(Front Desk Executive)

MDP அறை பராமரிப்பு நிர்வாகி – 2
(MDP Room-keeping Executive)

கேட்டரிங் சேவை நிர்வாகி – 1
(Catering Service Executive)

கணக்கு உதவியாளர் – 1
(Account Assistant)

தகவல் பதிவு இயக்குபவர் – 3
(Data Entry Operator)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை – 10

ஒலி – காணொளி தொழில்நுட்பவியலாளர் – தொழிநுட்பம் அல்லது கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

முன் மேசை நிர்வாகி – அலுவலக அல்லது ஹோட்டல் மேலாண்மை துறையில் டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டு அனுபவம் வேண்டும்.

MDP அறை பராமரிப்பு நிர்வாகி – ஹோட்டல் மேலாண்மை சார்ந்த இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

கேட்டரிங் சேவை நிர்வாகி – தேவையான துறையில் இளங்கலை அல்லது டிப்ளமோ பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

கணக்கு உதவியாளர் – வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்று 3 வருடங்கள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தகவல் பதிவு இயக்குபவர் – ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

UPSC பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு 2024 ! 17 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

குறைந்தபட்ச வயது – 21

அதிகபட்ச வயது – 30,35

ரூ.21,632 முதல் ரூ.35,000 வரை மத சம்பளமாக பதவிக்கு ஏற்ப வழங்கப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் BECIL நிறுவன அதிகார பூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

பொது/ OBC/ முன்னல்படைவீரர்/ பெண்கள் – ரூ.885/-

SC/ST/EWS/PH – ரூ.531/-

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும் 08.05.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஜம்மு

தகுதியுள்ள நபர்கள் திறன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *