கேப்டன் ஆனார் வனிதா மகள்கேப்டன் ஆனார் வனிதா மகள்

பிக் பாஸ் தமிழ் 7 துவக்க விழா ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒன்பதாவது போட்டியாளராக வந்தவர் ஜோவிகா. இவர் நடிகை வனிதாவின் மகள் ஆவார்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ! உள்ளே நுழைந்ததும் கேப்டன் ஆனார் வனிதா மகள் !

கேப்டன் ஆனார் வனிதா மகள்

வனிதா என்றாலே எல்லாருக்கும் பிக் பாஸ் தான் ஞாபகம் வரும். பிக் பாஸ் தமிழ் 3ல் வனிதா பட்டையை கிளப்பினார். சினிமாவில் பெற்று தராத வெற்றியை இந்த பிக் பாஸ் பெற்றுத் தந்தது. அவர் வின்னர் ஆகாட்டியும் வெற்றி பெற்றவரே.

JOIN SKSPREAD WHATSAPPCLICK HERE

பிக் பாஸ் தமிழ் 7 இல் வனிதாவின் மகள் பங்கேற்றுள்ளார். அவர் வந்ததும் அம்மா டிப்ஸ் கொடுத்தாரா என்று கமல் கேட்டார். அதற்கு அவர் இல்லை என்று கூறினார். பின்னர் வனிதா பேசும் போது நானே தோற்றுவிட்டேன் நான் எப்படி டிப்ஸ் கொடுப்பேன் என்றார்.

Bigg Boss Season 7 Update ! தொடக்க விழா சூட்டிங் ஆரம்பமானது !

ஆனால் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பர். அதுபோல் உள்ளே நுழைந்ததும் கேப்டன் ஆனார் வனிதா மகள். வனிதா போல இவரும் பொங்குவாரா. பொறுத்திருந்து பார்ப்போம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *