பிக் பாஸ் தமிழ் 7 தொடங்கியதுபிக் பாஸ் தமிழ் 7 தொடங்கியது

பிக் பாஸ் தமிழ் 7 தொடங்கியது. முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் உள்ளே வந்தார். கமல் மற்றும் பிக் பாஸ் வரவேற்ற விதத்தினை காண்போம். மேலும் போட்டியாளர்களுக்கு ஒரு பொருள் வழங்கபட்டது. அது அவர்கள் உள்ளே எப்படி இருப்பார்கள் என்பதை குறிக்க. கமல் அதை குடுத்து வாழ்த்து தெரிவித்தார். கமல் மற்றும் போட்டியாளர்கள் பேசியதை காணலாம்.

பிக் பாஸ் தமிழ் 7 தொடங்கியது. டபுள் ஆக்ட் கொடுத்த கமல் !

பிக் பாஸ் தமிழ் 7 தொடங்கியது

1.கூல் சுரேஷ்

சம்மர்ல சந்தோசமா இருப்பீங்க வின்டர்ல குளிராது. கூல் சுரேசை கலாய்த்த கமல். கூல் சுரேசை பேர் சொல்லாமல் உள்ளே அழைத்தார் கமல். கூல் சுரேஷ் பேசும்போது நான் உள்ளே வர நினைத்த மறுநாளே போன் வந்தது என்றார். அதிஷ்ட தேவதை இன்று முதல் வந்தது. நிஜமான சுரேஷ் இன்று முதல் மக்கள் பார்க்க வேண்டும் கமல் வாழ்த்து. நான் ஒரு ஜோக்கர் ஏவியில் அடித்து நொறுக்கிய கூல் சுரேஷ். தானிய தலைவன் STR ரால் எனக்கு அடுத்த வாழ்க்கை. ஜோக்கர் ஆட்டம் ஆரம்பம். ஜோக்கர் எழுத்தில் செயின் கொடுக்கப்பட்டது.

JOIN SKSPREAD WHATSAPPCLICK HERE

வெந்து தணிந்தது காடு கமல் சாருக்கு வணக்கத்தை போடு. பின்னர் உள்ளே வீட்டுக்குள் சென்றார் கூல் சுரேஷ். உள்ளே வந்ததும் கேப்டன் ஆனார். பிக் பாஸ் 7 முதல் கேப்டன் கூல் சுரேஷ். நான் தூணிலும் இருப்பேன் துரும்பிலும் இருப்பேன் சுரேஷ் பேச்சு. கன்பர்சன் ரூமுக்குள் போன முதல் போட்டியாளர் ஆனார் கூல் சுரேஷ்.

2.பூர்ணிமா ரவி

இரண்டாவது போட்டியாளராக வந்தவர் பூர்ணிமா ரவி. இவரின் சொந்த ஊர் வேலூர். இவர் ஒரு ஐடி ஊழியராக பணியாற்றியவர். டிஜிட்டல் துறையில் வேலை செய்தவர். டப்பிக்கும் செய்து வருகிறார். இவருக்கு விசில் கொடுக்கப்பட்டது. உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதற்காக கொடுத்துள்ளனர். கமலை கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் வாங்கினார். உள்ளே வந்ததும் கூல் சுரேஷ் கேப்டன் பொறுப்பை பறித்தார்.

  3. ரவீனா

  மூன்றாவது போட்டியளராக ரவீனா தாகா வந்தார். மௌன ராகம் 2 சீரியல் இல் கதாநாயகி இவர்தான். எல்லாமே நான் அம்மாவை கேட்டு தான் செய்வேன் என்று ஏவியில் நிகழ்ச்சி. இவருக்கு பட்டாம்பூச்சி போட்ட ரிங் கொடுக்கப்பட்டது. உள்ளே பட்டாம்பூச்சியாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கமல் வாழ்த்து. உள்ளே போனதும் பூர்ணிமா ரவியின் கேப்டன் பொறுப்பை பறித்தார்.

  Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

  4. பிரதீப் ஆண்டனி

  நான்காவது போட்டியளராக வந்தவர் பிரதீப் ஆண்டனி. இவர் ஒரு துணை நடிகர். அருவி, டாடா, வால், போன்ற படங்களில் நடித்துள்ளார். டிரவுசர் போட்டு சுத்திக்கிட்டு இருப்பேன் சார் கமல் இடம் பேச்சு. பிக் பாஸை ஒரு வீடியோ கேம் போன்று விளையாடுவேன் என்று கூறினார். இவருக்கு ஜாய்ஸ்டிக் வழங்கப்பட்டது. உள்ளே ஸ்கிரீன் இருக்கும் ஆனால் விளையாட முடியாது என்று கமல் வாழ்த்து. இவர் உள்ளே போனதும் ரவீனாவிடம் இருந்த கேப்டன் பொறுப்பை பறித்தார்.

  இது போன்று பிக் பாஸ் 7 அப்டேட் பெற எங்கள் வாட்ஸாப்ப் குழுவில் இணைந்திருங்கள். மேலே லிங்க் உள்ளது.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *