Home » பொது » Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

Zee Tamil  புது சீரியல்

  Zee Tamil  தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைய இருக்கின்றது. இதனால் Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு

Zee Tamil  புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு !

Zee Tamil  புது சீரியல்

    ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தவமாய் தவமிருந்து சீரியல் முடிவடைய இருக்கின்றது. இதனால் ஜீ தமிழ் புது சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

JOIN SKSPREAD WHATSAPPCLICK HERE

நியூ சீரியல் என்ட்ரி :

   ஜீ தமிழில் அடுத்தடுத்து இரண்டு புதிய சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதாவது அக்டோபர் ஏழாம் தேதி தவமாய் தவமிருந்து சீரியல் முடிகிறது. அதனை தொடர்ந்து ஒன்பதாம் தேதி திங்கட்கிழமை முதல் இரண்டு புதிய சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அது என்ன சீரியல் நா ” நலதமயந்தி ” மற்றும் ” சந்தியா ராகம் “.

சீரியல் நேரம் :

 அக்டோபர் ஒன்பதிலிருந்து மாலை ஆறு முப்பது ( 6.30 மணிக்கு )க்கு நலதமயந்தி ஒளிபரப்பு செய்யப்படும். சந்தியா ராகம் சீரியல் இரவு ஏழு ( 7 மணிக்கு ) ஒளிபரப்பு செய்யப்படும். 

  அப்போ ஆறு முப்பதுக்கு மற்றும் ஏழு மணிக்கும் போய்கிட்டு இருந்த பழைய சீரியல் என்ன ஆச்சுன்னு யோசிக்கிறீங்களா. டைம் சேஞ்ச் பண்ணி இருக்காங்க. ஆறு மணிக்கு ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலுக்கு எண்டுக்காடு போட்டாச்சு. 

நேரம் மாற்றம் செய்யப்பட்ட சீரியல்கள் :

  ஆறு முப்பது ( 6.30 )க்கு வரும் பேரன்பு சீரியல் நேர மாற்றம் செய்யப்படுகிறது. ஏழு ( 7 )மணிக்கு வரும் அமுதாவும் அன்னலட்சுமி சீரியல் நேரம் மாற்றப்படுகிறது. அதிலும் ஒன்று மதிய நேரத்தில் மாற்றப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது மூன்று மணிக்கு இருக்கலாம்.

இறைவன்  திரை விமர்சனம் ! எப்படி இருக்கு ! முழு விமர்சனம் இதோ !

மக்கள் மத்தியில்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பல ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் சீரியல்களுக்கும் ரசிகர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஒரு சீரியல் முடிந்து இரண்டு சீரியல் வர இருக்கின்றது. இந்த இரண்டு புதிய சீரியல்கள் எந்த அளவில் மக்கள் மத்தியில் சேர்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top