மதயானை கூட்டம் & ராவண கோட்டம் பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்! முழு விவரம் இதோ!

மதயானை கூட்டம் & ராவண கோட்டம் பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்! முழு விவரம் இதோ!

Madhayanai Koottam Director Vikram Sukumaran passed away due to a heart attack மதயானை கூட்டம் மற்றும் ராவண கோட்டம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமானார். இயக்குனர் விக்ரம் சுகுமாரன்: இதனையடுத்து இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பேருந்து ஏறும் போது நெஞ்சு வலி வர, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். … Read more

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியான முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியான முக்கிய அறிவிப்பு!

மதராஸி திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது படமான மதராஸி என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில் மதராஸி படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவு: இதனையடுத்து சமீபத்தில் மதராஸி … Read more

ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையும் நாகர்ஜுனா ! படக்குழு தகவல்!

ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணையும் நாகர்ஜுனா ! படக்குழு தகவல்!

ஜெயிலர் திரைப்படம்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஜெயிலர்.” மேலும் இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் கேரளா பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது. தற்பொழுது வரை ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு … Read more

நடிகர் தனுஷ் நடிக்கும் “குபேரா” திரைப்படத்தின் டீசர் வெளியீடு! படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிக்கும் "குபேரா" திரைப்படத்தின் டீசர் வெளியீடு! படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் தனுஷ் “குபேரா” திரைப்படம்: இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் “குபேரா”. மேலும் இது தனுஷின் 51ஆவது திரைப்படமாகும். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது குறிப்பிடத்தக்கது. குபேரா திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜூனா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டீஸர் வெளியீடு: மேலும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து … Read more

ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? – ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!

ஜனநாயகன் திரைப்படத்துடன் மோதும் பராசக்தி? - ரிலீஸ் தேதி குறித்து சுதா கொங்கரா தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன்: தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவர் நடிப்பில் வெளியான அமரன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA NEWS இதற்கிடையில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் பராசக்தி படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் … Read more

மைசூர் சேண்டல் சோப் நிறுவன விளம்பர தூதராக தமன்னா ஒப்பந்தம் – கன்னட மக்கள் எதிர்ப்பு! முழு விவரம் இதோ!

மைசூர் சேண்டல் சோப் நிறுவன விளம்பர தூதராக தமன்னா ஒப்பந்தம் - கன்னட மக்கள் எதிர்ப்பு! முழு விவரம் இதோ!

நடிகை தமன்னா: தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரெயிட் 2 மற்றும் ஒடேலா 2 திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமன்னா கடைசியாக தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS மைசூர் சேண்டல் விளம்பர தூதராக ஒப்பந்தம்: இந்நிலையில் பிரபல சோப் நிறுவனமான மைசூர் சேண்டல் … Read more

தக் லைஃப் திரைப்படம் எப்போது OTT யில் வெளியாகும் ? – கமல்ஹாசன் வெளியிட்ட தகவல்!

தக் லைஃப் திரைப்படம் எப்போது OTT யில் வெளியாகும் ? - கமல்ஹாசன் வெளியிட தகவல்!

தக் லைஃப் திரைப்படம்: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’ (Thug Life). மேலும் இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். JOIN … Read more

ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் – ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் - ஜெயம் ரவிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

aarthi and ravi divorce: ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியரின் விவாகரத்து விவகாரம் தற்போது விஸ்வரூபமெடுத்து வரும்நிலையில், சமூகவலைத்தளங்களில் பலரும் ஆர்த்திக்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனுதாக்கல் மேலும் 2 குழந்தைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி, மனைவியுடன் ஒன்றுசேர வேண்டும் என்று நலம்விரும்பிகள் சோஷியல் மீடியாவில் உரிமையுடன் சொல்லி வருகிறார்கள். இருந்தாலும் மற்றொருபுறம், ஜெயம் ரவிக்கு … Read more

விஜய் சேதுபதி நடித்த ACE திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

விஜய் சேதுபதி நடித்த ACE திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

விஜய் சேதுபதி நடித்த ACE திரைப்படம்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் 50 – வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. அந்த வகையில் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். JOIN WHATSAPP TO GET TAMIL CINEMA … Read more

விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர் அப்டேட் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படத்தின் டீசர் அப்டேட் - அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ஜன நாயகன் திரைப்படம்: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. மேலும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அத்துடன் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION மேலும் ஜன நாயகன் திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக … Read more