அரசியலில் ஆரம்பித்து முதல் அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது தொடங்கி இருக்கும் அரசியல் கட்சி தான் “தமிழக வெற்றி கழகம்”. சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில், இதற்கு பல தரப்பினர் ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் படத்தில் அடுத்து நடிக்க மாட்டார் என்று அறிவித்த நிலையில், ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யிடம் … Read more