அடக்கடவுளே., சமந்தாவுக்கு என்ன தான் ஆச்சு?.., நிற்க கூட முடியாமல் தள்ளாடிய பரிதாபம்.., சோகத்தில் ரசிகர்கள்!!
பான் இந்திய நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் கொஞ்ச காலங்களிலே பிரிந்தது ரசிகர்கள் ,மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து மீள முடியாமல் வேதனை பட்டு வந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more