Home » சினிமா » மறைந்த அம்மாவை நினைத்து ஏ.ஆர். ரகுமான் செய்த காரியம்.. என்னா மனுஷன்யா இவரு? வெளியான ஷாக் புகைப்படம்!!

மறைந்த அம்மாவை நினைத்து ஏ.ஆர். ரகுமான் செய்த காரியம்.. என்னா மனுஷன்யா இவரு? வெளியான ஷாக் புகைப்படம்!!

மறைந்த அம்மாவை நினைத்து ஏ.ஆர். ரகுமான் செய்த காரியம்.. என்னா மனுஷன்யா இவரு? வெளியான ஷாக் புகைப்படம்!!

தெனிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஏ.ஆர். ரகுமான். ஆஸ்கர் நாயகனாக இருந்து வரும் இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது அவர் இசையில் உருவான லால் சலாம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் தனது அம்மாவுக்காக செய்த காரியம் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது காதலின் சின்னமாக கருதப்படுவது ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால்.

அது மறைந்த காதலியான மும்தாஜ் நினைவிடமாக ஷாஜகான் கட்டியது தான் இந்த தாஜ்மஹால். அவர் மீது இருந்த அலாதி அன்பால் தான் அதை காட்டினார். அப்படி ஏ.ஆர். ரகுமான் தனது அம்மாவின் மீது இருந்த அலாதி அன்பின் காரணமாக மறைந்த அம்மாவுக்கு  தாஜ்மஹால் அளவுக்கு ஒரு நினைவிடத்தை கட்டியுள்ளார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் அம்மாவின் கல்லறைக்கு எழுத்தாளர் நாகூர் ரூபியை அவர் அழைத்து சென்றதால் தான் இந்த தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்., விஜய் தொடங்கும் கட்சியின் பெயர் என்ன தெரியுமா? இணையத்தில் லீக்கான தகவல்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top