2026ல் கப்பு முக்கியம் பிகிலு.., கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!! 2026ல் கப்பு முக்கியம் பிகிலு.., கட்சி பெயரை அறிவித்த நடிகர் விஜய்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!!

திரைத்துறையில் எக்கசக்க ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் டாப்பில் இருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் GOAT என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து தளபதி 69 படத்தில் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் நடிப்பிற்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு அரசியலில் குதிக்கப் போவதாக பல செய்திகள் சோசியல் மீடியாவில் கடந்த சில மாதங்களாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து சமீபத்தில் சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி தொடங்குவது குறித்து விஜய் ஆலோசனை செய்துள்ளார் என்றும், விரைவில் புஷ்ஷி ஆனந்த் தலைமையில் மக்கள் இயக்க உறுப்பினர் டெல்லிக்கு சென்று பதிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் கட்சிக்கு என்ன பெயர் வைத்துள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் தொடங்க இருக்கும் கட்சிக்கு “தமிழக முன்னேற்ற கழகம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது    

எல்லாம் மது படுத்தும் பாடு.., ஓடும் பேருந்தில் இருந்து கர்ப்பிணி மனைவியை தள்ளிவிட்ட கணவர் – பரிதாபமாக போன 2 உயிர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *