ஏன்டா.., டேய்.., பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா என்ன Effort போட்டார்? கடுமையாக விமர்சித்த சக போட்டியாளர்!!
கடந்த வாரம் மக்களின் ஃபேவரைட் ஷோவான பிக்பாஸ் சீசன் 7 முடிவடைந்த நிலையில், அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். மேலும் அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் பணமும், 15 லட்ச மதிப்புள்ள சொகுசு காரும் மற்றும் ஒரு வீடும் பரிசாக கொடுக்கப்பட்டது. இவரின் இந்த வெற்றியை பலரும் கொண்டாடி வந்தாலும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுடன் வைல்ட் … Read more