கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் DEO, Project Assistant, Lab Technician காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் DEO, Project Assistant, Lab Technician காலிப்பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024. வேலூரில் உள்ள CMC கல்லூரியில் DEO, Lab Technician பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி

தமிழ்நாடு அரசு வேலை

DEO (Data Entry Operator)

Lab Technician

Project Assistant

Lab Technician பணிக்கு மாதம் Rs.22,130 சம்பளமாக வழங்கப்படும்.

DEO (Data Entry Operator) மற்றும் Project Assistant பணிகளுக்கு நிறுவன விதியின்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

DEO (Data Entry Operator) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician பணிக்கு H.Sc. with 2 Year DMLT துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Assistant பணிக்கு M.Sc Life Sciences துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician பணிக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் DEO (Data Entry Operator) மற்றும் Project Assistant பணிக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Engine Factory Avadi ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசின் இன்ஜின் தொழிற்சாலையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் RS.40,000 முதல் RS.50,000 வரை !

வேலூர் – தமிழ்நாடு

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் பதிவு தொடங்கும் தேதி : 01.04.2024.

ஆன்லைன் பதிவு முடியும் தேதி : 13.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரப்பூர்வ இணையதளம்VIEW

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *