Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு 2024 ! 15 General Worker (Canteen) பணியிடங்கள் அறிவிப்பு - 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு 2024 ! 15 General Worker (Canteen) பணியிடங்கள் அறிவிப்பு - 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு 2024. கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சார்பில் 15 General Worker (Canteen) பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதனையடுத்து விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பத்துக்கொள்ளலாம். அந்த வகையில் தெரிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, வயது வரம்பு ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

General Worker (Canteen) – 15

Rs.20,200 முதல் Rs.21,500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

கொச்சின் – கேரளா

விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம் Engineer ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2,20,000/- சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

Cochin Shipyard Limited சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 08.05.2024.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான ஆரம்ப தேதி : 22.05.2024.

Written Test

Practical Test மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

UR / OBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.200/-

SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – No Fees.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE
அதிகாரபூர்வ இணையதளம்VIEW

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *