நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024

நீதிமன்ற வேலைவாய்ப்பு 2024. சென்னை உயர் நீதிமன்றம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகமென்று நம்பப்படுகிறது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET JOB NOTIFICATION

அரசு வேலை

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

தட்டச்சர் (TYPIST)

தொலைபேசி இயக்குபவர் (TELEPHONE OPERATOR)

காசாளர் (CASHIER)

நகல் இயக்குபவர் (XEROX OPERATOR)

தட்டச்சர் – 22

தொலைபேசி இயக்குபவர் – 1

காசாளர் – 2

நகல் இயக்குபவர் – 8

மொத்த காலியிடங்கள் – 33

தட்டச்சர் –

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும், மேலும் தட்டச்சு செய்வதில் தொழில்நுட்ப அரசாங்கத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தொலைபேசி இயக்குபவர், காசாளர், நகல் இயக்குபவர் –

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

CSB வங்கி வேலைவாய்ப்பு 2024 ! சென்னை மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது,

SC/ST/MBC & DC/BC/BCM – 37

பொது/ஒதுக்கப்படாத பிரிவுகள் – 32

தமிழ்நாடு நீதித்துறை சேவை உறுப்பினர்கள் – 47

தட்டச்சர் – ரூ.19,500 – 71,900/-

தொலைபேசி இயக்குபவர் – ரூ.19,500 – 71,900/-

காசாளர் – ரூ.19,500 – 71,900/-

நகல் இயக்குபவர் – ரூ.16,600 – 60,800/-

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 15.01.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 13.02.2024

பொது/BC / BCM / MBC & DC பிரிவினருக்கு – ரூ.500/-

SC/ST/Pwd பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை

விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி நாள் – 15.02.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ விண்ணப்பம்APPLYNOW

அந்தஅந்த பதவிக்கு ஏற்றாற்போல் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *